வானிலே வட்டமிடும் வண்ணக் கோலங்கள்
யாழ் . வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரை அரங்கில் பட்டப்போட்டி வெகு சிறப்பாக இடம்பெற்றது. வருடாந்தம் தை திருநாளில் இப்போட்டி முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பல வகையான வண்ணப் பட்டங்கள் வானில் வட்டமிடுவது கண்கொள்ளா காட்சியாகும். இந்த அழகினை கண்டு கழிப்பதற்காக மக்கள் வெள்ளம் திரண்டு நிற்கும்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

கருத்துகள் இல்லை