பேட்ட பராக்.!கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட வீடியோ
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படம் நேற்று வெளியானது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, சிம்ரன், சசிகுமார் என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளனர்.Happy Pongal & Sankaranti wishes to all.. Celebrate this festival in Theatres with Thalaivar #Petta— karthik subbaraj (@karthiksubbaraj) January 15, 2019
Want to share a precious #PettaParaak moment of mine, this festival day..
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!
இந்த பொங்கல் நம்மளுக்கு தீபாவளி 🙏😊#PettaPongalParaak @sunpictures pic.twitter.com/tozvM73vHr
படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் அந்த படத்தின் இயக்குநர் கார்திக் சுப்பராஜும் ரஜினியும் செம்ம குஷியில் இருக்கின்றனர்.
இந்நிலையில் கார்த்திக் சுப்பராஜ் பொங்கல் ஸ்பெஷலாக தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ரஜினியுடன் அவரும் பேட்ட பராக் என்று மாசாக சொல்கிறார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கருத்துகள் இல்லை