எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த சிறப்பு நாணயம்...முதல்வர் வெளியிட்டார்
தமிழக முன்னாள் முதல்வர்எம்.ஜி.ஆரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயத்தை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
இன்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 102வது பிறந்த தினத்தை ஒட்டி, தமிழக அரசின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் விழா நடைபெறுகிறது. எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டு இருந்த உருவப்படத்திற்கு, முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.மேலும், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நினைவாக அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயத்தை முதல்வர் பழனிசாமி வெளியிட்டார். விழாவில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், சரோஜா, கருப்பண்ணன், சம்பத், மணிகண்டன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

கருத்துகள் இல்லை