
யாழ் பஸ்தியான் சந்தியில் தற்ப்பொழுது நகைக்கடை ஒன்றினுள் புகுந்து
அடாவடித்தனமான தாக்குதல்கள் இடம்பெற்றது .இத் தாக்குதல் மேற்கொண்டவர்கள் அவ்விடத்தில் உள்ள போதும் அதனை கண்டு கொள்ளாமல் துனைபோனார்கள் யாழ் பொலிசார் .தாக்குதல்தாரியிடம் இலஞ்சம் பெறப்பட்டு கைது செய்ய பின்னடிப்புகள் இடம்பெற்றது.
கருத்துகள் இல்லை