கண்டாவளையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் குடும்பங்களுக்கு வாழ்வாதார ஊக்குவிப்பு வழங்கிவைப்பு!

கண்டாவளையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள சுமார் 15 குடும்பங்களுக்கு வாழ்வாதார ஊக்குவிப்பு தொகை வழங்கிவைப்பு
இன்று கிளிநொச்சி கண்டாவளையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வறுமையில் வாழும் சுமார் 15 குடும்பங்களுக்கு லண்டனில் இயங்கும் தமிழர் நலன்புரி சங்கம் ( ஸ்ரோக் ஒன் டிரென்ட) அமைப்பினால் ஒரு குடும்பத்திற்கு தலா 10000/= ரூபா வீதம் 15 குடும்பங்களுக்கும் 150000/= ரூபா உதவித்தொகை கிராமசேவகர் ஊடாக வழங்கப்பட்டுள்ளது மேலும் சில நாட்களுக்கு முன்பு கண்டாவளையில் கல்விகற்கும் 100 மாணவர்களுக்கு சுமார் 95000/= வேல் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.