சட்டவிரோத துப்பாக்கிகளை கைப்பற்ற விஷேட நடவடிக்கை

சட்டவிரோத துப்பாக்கிகளை கைப்பற்றுவதற்காக நாடளாவிய ரீதியில் விஷேட நடவடிக்கை ஒன்று
முன்னெடுக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய இன்று முதல் மூன்று மாதங்களுக்கு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.