வடமாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனின், தமிழ் மக்கள் கூட்டணியின் மத்தியகுழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. சற்று முன்னர் ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. இதில் நிர்வாகத் தெரிவும் இடம்பெற்று வருகிறது.
கருத்துகள் இல்லை