குறைந்த வருமானம் பெறுவோருக்கு ‘மை சலாம்’ காப்புறுதிப் பாதுகாப்பு
குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்காக தேசிய காப்புறுதி பாதுகாப்பு திட்டமான மை சலாம் திட்டத்தை பிரதமர் துன் மகாதீர் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
இத்திட்டம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 36 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு பயனிளிப்பதாக அமையும் பிரதமர் குறிப்பிட்டார்.
அரசாங்க மருத்துவமனைகளில் இவர்கள் சேர்க்கப்படும் போதா அல்லது காப்புறுதிக்கு உட்பட்ட 36 வகையான கடுமையான நோய்களுக்கு இலக்காகும் போதா ஏற்படும் நிதிச் சுமையிலிருந்து விடுபட குறைந்த வருமானம் பெறும் தரப்புக்கு இது உதவியாக அமையும் என்றார் அவர்.
சொந்தமாக வேலை செய்கிற அல்லது தினசரி கூலிக்கு வேலைக்கு வேலை செய்கின்ற தரப்பினருக்கு இந்தக் காப்புறுதி இழப்பீடு தற்காலிக நிவாரணத்தை அளிக்குத். சிகிச்சை பெறும் போது தினசரி செலவுக்கு ஏற்படும் சிரமத்தை தணிக்க இது உதவும் என்று மை சலாம் திட்டத்தை தொடக்கி வைத்து பேசிய போது துன் மகாதீர் கூறினார்.
2019 ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்திற்கு தொடக்க முதலீடாக 200 கோடி ரிங்கிட்டை கிரேட் ஈஸ்டன் காப்புறுதி நிறுவனம் வழங்கியுள்ளது. 18 வயது முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்தக் காப்புறுதித் திட்டத்தில் பங்கேற்க தகுதியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை