பிரியங்கா காந்திக்கு கனிமொழி வாழ்த்து!

உத்தரபிரதேச மாநிலத்தின்  கிழக்குப் பகுதி காங்கிரஸ் பொதுச் செயலாளராக ப்ரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்திக்கு தி.மு.க மகளிர் அணி தலைவியும், எம்.பியுமான கனிமொழி வாழத்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். நேற்று காங்கிரஸ் கட்சி பிரியங்கா காந்திக்கு பதவி அளிக்கப்பட்டுள்ளது குறித்து அறிவித்தது

No comments

Powered by Blogger.