யாழில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!

ஊடகவியலாளர்கள் படுகொலைகளுக்கு நீதி கோரி எதிர்வரும் 26ம் திகதி சனிக்கிழமை காலை 10.00மணிக்கு  யாழில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஊடக அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளார்கள்.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.