கொழும்புக் கடற்பரப்பில் 27.01.2007 தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலிகள்

கடற்கரும்புலிகள் மேஜர் சுகந்தன், மேஜர் தீக்கதிர், கப்டன் முறையமுதன், லெப். எழுகடல், லெப். மணிக்கொடி வீரவணக்க நாள் இன்றாகும்.


சிறிலங்கா தலைநகர் கொழும்புக் கடற்பரப்பில் 27.01.2007 அன்று சிறீலங்கா கடற்படையிரின் கடற்கலங்கள் மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் சுகந்தன், கடற்கரும்புலி மேஜர் தீக்கதிர், கடற்கரும்புலி கப்டன் முறையமுதன், கடற்கரும்புலி லெப். எழுகடல், கடற்கரும்புலி லெப். மணிக்கொடி ஆகிய கடற்கரும்புலி மறவர்களின் 7ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

விசுவமடு பகுதியில் தவறுதலாக ஏற்பட்ட வெடிவிபத்தின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்புலிகளின் முக்கிய உறுப்பினர் லெப். கேணல் மலரவன் அவர்களின் 7ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!,
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.