உத்திராதேவி கொடுத்த ஏமாற்றம்!!
புதிய தொடருந்தான ‘உத்தரதேவி’ வடக்கிற்கான பயணத்தை இன்று ஆரம்பித்தது. குறித்த தொடருந்தை வவுனியாவில் வரவேற்க பலர் காத்திருந்தனர்.
காலை 6 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து புறப்பட்ட உத்தரதேவி மதியம் 12.15 மணியளவில் வவுனியா தொடருந்து நிலையத்தை அடைந்தது.
தொடருந்து நிலைய உத்தியோகத்தர்கள், மக்கள் இணைந்து தொடருந்தை வரவேற்றனர். இருப்பினும் தொடருந்து நிறுத்தப்படாது யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

கருத்துகள் இல்லை