ரசிகர்களுக்காக நேரம் ஒதுக்கிய விஜய்: வைரல் வீடியோ!
தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விஜய்யுடன் ரசிகர்கள் எடுக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.
இரண்டு சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு இயக்குநர் அட்லீயுடன் 3வது முறையாக விஜய் இணையும் தளபதி 63ன் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் ஆனந்தராஜ், யோகிபாபு, டேனியல் பாலாஜி, கதிர், விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இரண்டு சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு இயக்குநர் அட்லீயுடன் 3வது முறையாக விஜய் இணையும் தளபதி 63ன் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் ஆனந்தராஜ், யோகிபாபு, டேனியல் பாலாஜி, கதிர், விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கடந்த 20ம் தேதி பூஜையுடன் தொடங்கிய இந்தப் படத்தில் முதலில் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. படத்துக்காக சென்னை பின்னி மில்லில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் விஜய்யை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். விஜய்யை காண திரண்ட ரசிகர்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.It's the third consecutive time that #Thalapathy gets out of his car to say Hi and to thanks his fans..— Tamil Censor (@TamilCensor) January 25, 2019
Maybe #Thalapathy love for his fans his is bigger than the love of his fans for him..Biggest Fan Base In South Indian Cinema..!#Thalapathy63pic.twitter.com/0D57HgkM8x
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colomboThe Biggest Blockbuster Of Tamil Cinema now on #SunTV ! #PeoplesSarkarPreimere— Tamil Censor (@TamilCensor) January 26, 2019
Another video to prove that #Thalapathy #Vijay is without any doubt the Biggest Star Of South Indian Cinema.
People’s Love & Admiration for him is absolutely unbelievable..pic.twitter.com/WJ7ZTJEslt

.jpeg
)





கருத்துகள் இல்லை