எனியேனும் காப்பாற்ற ஒவ்வொரு தமிழரும் இணையுங்கள்.!
40 வருடமா இருந்தவனுக்கு காணி இல்லை வீடு இல்லை
நேற்று வந்தவனுக்கு காணியும் வீடும் இது யார் குற்றம்
உங்களுக்கு கதிரை வேண்டும் என்ற குதிரைப் பந்தயத்தில் கூடக்கூடாத கூட்டைக் கூடி மக்களை நடுத்தெருவில் விட்டீர்கள் இது யார் குற்றம்.
இரவோடு இரவாக வேற்று பிரதேசத்தில் அவர்களுக்கான வைத்து காணிகள்
கொடுத்தது யார் குற்றம்
மக்களை விடுத்து காசு கொடுப்பவர்களுக்கு வேலை செய்வது யார் குற்றம்
இடமாற்றம் வந்தும் செல்வாக்கில் செல்லாமல் பணம் நிரப்புவது யார் குற்றம்
சொத்தின் மேல் சொத்து சேர்த்து உங்கள் வண்டிகளை நிரப்புகிறீர்களே இது யார் குற்றம்.
அரச வேலைக்கு வரும் போது மிதிவண்டியில் வந்த நீங்கள் இன்று முன்னும் பின்னும் வாகன அணியுடன் செல்கின்றீர்களே அது எந்த கணக்கில் வந்தது.
புத்தளத்திலும் நிலா வெளியிலும் சொகுசு பங்களாக்களுடன் இருக்கின்றீர்களே அது எப்படி வந்தது.
இவர்கள் அனைவரையும் வளரவிட்டது யார் குற்றம்
பேரீச்சம் பழம் விக்க வந்தவன் இன்று பேரம் பேசுமளவிற்கு அவனை விட்டது யார் குற்றம்
இன்னும் அவர்களுக்கு வக்களாத்து வாங்கும் நீங்கள் தொப்பி பிரட்டிகளா
சிந்தியுங்கள்.......உங்களை நீங்களே ......காத்துகொள்ளுங்கள்
உங்கள் நிலம்...உங்கள் உரிமை உங்கள் இருப்பு வரலாறு சொன்னது.

.jpeg
)





கருத்துகள் இல்லை