தேசபிமானி விஸ்வகீர்த்தி விருது!!
நாட்டின் உயர்ச்சிக்காகவும், மக்களின் மேம்பாட்டிற்காகவும் அர்ப்பணிப்போடு சேவையாற்றிய மக்கள் நலன் பேணும் மனித நேயமிக்கவர்களை கெளரவிக்கும் தேசிய கெளரவ பட்டம் வழங்கும் நிகழ்வில், துறையூர் எழுத்தாளர் பா.மோகனதாஸ் தேசபிமானி விஸ்வகீர்த்தி எனும் விருதைப் பெற்றுக் கொண்டார்.
மலையக கலை கலாசார சங்கத்தின்(இரத்தினதீபம்) ஏற்பாட்டில், கண்டி கெப்பட்டிபோல ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் இந்தப் கெளரவ பட்டம் வழங்கப்பட்டது.
பத்தி எழுத்துக்கள் , திறனாய்வு, நேர்காணல், கதை, கவிதை, நாடக எழுத்துரு ,நடிப்பு, தயாரிப்பு, சமூக சேவை, அச்சு ஊடகம் என பல் தளங்களில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் இவர், கிழக்குப் பல்கலைக்கழக சிறப்பு நுண்கலைமாணி பட்டதாரியாவார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை