தைத்திருநாள் வரவேப்பு விழா-எசன் யேர்மனி!

12.01.2018. சனிக்கிழமை தைத்திருநாள் வரவேற்பு விழா எசன் நகரில்  ஜேர்மனியியில் சிறப்பாக கலை நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட இருக்கின்றது. அனைவரையும் அன்புடன் அழைக்கிறது நிர்வாகம்.
இடம்:
Gertrudissaal
ROTTSTR. 36
ESSEN
பிரவேசம் இலவசம்

No comments

Powered by Blogger.