வவுனியா பிரதேச செயலக விதானையார்களின் விளையாட்டு.!

வவுனியா பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் ஆண் கிராம அலுவலர் ஒருவர் பெண்  கிராமவலர் ஒருவரின் அலுவலகத்திற்கு சென்று  அவரை கட்டியணைத்துள்ளார். இதனைத் தனது தொலைபேசியில் செல்பி எடுத்துள்ளார். அதனை தமது வைபர் குரூப்பில் அனுப்பியுள்ளார்.

 அலுசக கிராமஅலுவலர்கள் அதனை பார்த்து அவருக்கு தெரிவித்ததன் பின்னர் தான் அதனைத் தான் மாறி அனுப்பியதை உணர்ந்து கொண்டார். அதனால் உடனே அதனை அழித்துள்ளார். ஆனாலும் அது பலரிடம் சென்றுவிட்டதனை உணர்ந்த பிரதேச செயலாளர் விசாரணை ஒன்றினையும் மேற்கொண்டார். இந்த ஆண்கிராம அலுவரின் சேட்டையினால் ஏற்கனவே ஓர் பெண் கிராமல அலுவலர் கணவனைப் பிரிந்து வாழ்ந்தார். ஏற்கனவே தண்நீர்த் தாங்கிக்கு வைத்திருந்த இரும்புக் கம்பிகளை கையாளுகை செய்தவர் என்ற குற்றச்சாட்டும் ஏற்கனவே உள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.