குவேனிகளும் மகிந்த புதல்வர்களும்
-த-செல்வா -
இந்து முறைப்படி திருமணம் செய்தார் மகிந்தவின் மகன் எனவே அது நமக்குப் பெருமையேவென சில வடி கட்டிய முட்டாள்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்
எதற்கெடுத்தாலும் தமிழனின் பெருமை எனப் பேசிக்கொள்வது ஒரு வியாதி போல் வந்து விட்டது பலருக்கு
முதலில் நாம் இந்துவா சைவ சமயத்தவரா என்பதை புரிதல் வேண்டும்
அது மட்டு மன்றி மதம் வேறு சமயம் வேறு
சமயம் கடல் போன்றது ஆழம் காணமுடியாதது மதம் குளம் போன்றது ஆழம் காணத்தக்கது
புத்தர் எப்ப பிறந்தார் இறந்தார் எனச் சொல்ல முடியும் ஏனெனில் அவர் ஒரு மனிதன் எனவே அவரே இங்கு குளம்
சிவன் அடி முடி இல்லாதவன் எனவே அவரே கடல் இங்கு சிலர் கடலையும் குளத்தையும் ஒன்றாகச் சித்திரித்து தமது அறிவீனத்தை வெளிப்படுத்தி நிற்கின்றனர்
மகிந்தவின் மகனுக்கு நீதி மன்றத்தில் வழக்கொன்று நிலுவையிலுள்ள போது முள்ளிவாய்க்காலில் எடுத்த மற்றும் ஏழைத் தமிழ் மக்களின் வரிப்பணத்தில் ஆடம்பரமாகத் திருமணம் செய்கிறார்
இதுவரை குற்றம் நிரூபிக்கப்படாத குற்றம் சாட்டப்பட்ட நபர்
இந்த நாட்டில் சனநாயகத்தின் மீது பயமில்லாத சட்டத்தின் மீது கீழ்ப்படிவில்லாத நிலையாகத் தெரிகிறது அவர்களின் ஒவ்வொரு செயற்பாடும்
எவ்வளவுதான் அழிந்தாலும் தமிழன் திருந்த மாட்டானோ எனும் நிலை எழுகிறது ஒரு புறம் தமிழீழம் தமிழ் மக்கள் உரிமை பற்றிக் கத்தி விட்டு மறுபக்கம் சிங்கள அரசியல் வாதிகளுடன் பிறந்த நாளில் கேக் தீத்தி மகிழ்வதும்
ஒரு பக்கம் தமிழீழம் தாயகம் பற்றிப் பேசிவிட்டு மறுபக்கம் தமது பிள்ளைகளை சிங்கள அரசியல் வாதிகளின் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து கொடுத்து சொந்தங் கொண்டாடலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது
தற்போது மகிந்தவின் மகன் கூட ஒரு தமிழ் வம்சாவழிப் பெண்ணைத்தான் திருமணம் செய்ததாக அறியக் கிடைக்கிறது
கோயிலில் இராணுவத்துடன் சேர்ந்து தேரிழுக்கும் தமிழ்ப்பெண்கள் வாழ்க்கைத் தேரையும் அவர்களுடன் சேர்ந்து இழுக்க நினைப்பதேன்
இப்படியாயின் கிரிசாந்திகளும் இசைப்பிரியாக்களும் தொடர்ந்த வண்ணமேயிருப்பர் என்பதை அவர்கள் மறந்து விடுவதேன்
பல தமிழிச்சிகள் கேப்பாப்பிலவில் இருக்க வீடின்றி வீதியின் அழ
மறு தமிழிச்சி சிங்களனை கைப்பிடித்து ஆடம்பர வாழ்வில் ஆனந்த வீணை இசைக்கிறாள்
இந்த மனோநிலையே மகாவம்ச மனநிலை தமிழனை அழிக்கும் மனநிலை தமிழ்ப் பெருமை பேசிப் பேசிச் சிந்திக்க வேண்டிய தருணத்தில் தமிழன் தவறு விடும் மனநிலை
ஒன்று தமிழர்களை அழிக்க வேண்டும் இரண்டு அழிக்க முடியாத தமிழர்களை சிங்களவர்களாய் மாற்ற வேண்டும் இரண்டிலும் சிங்களம் வென்று விட்டது
கேப்பாப்பிலவில் வாடும் தமிழ் உறவு தமிழனை அழிப்பதற்கான எடுத்துக்காட்டு சிங்களத் திருமணங்கள் தமிழனை சிங்களவனாய் மாற்றுவதற்கான எடுத்துக்காட்டு
அன்று குவேனி விஜயனை மணந்திருக்காவிட்டால் இன்று இந்த நாட்டில் சிங்களவரே இருந்திருக்க மாட்டார்கள்
இறுதியில் குவேனிக்கு என்ன நடந்ததென்பதை பல தமிழிச்சிகள் படிக்க வேண்டும் குறிப்பாக சிங்கள ஆடவரை திருமணம் செய்யும் பெண்கள் படிக்க வேண்டும்
ஒரு சிங்கமும் ராணியும் திருமணம் செய்தே சிங்களவர் தோன்றினர் இதை நான் சொல்ல வில்லை சிங்கள வரலாறு கூறும் மகாவம்சம் சொல்கிறது இப்படி கீழ்த்தனமான மிருக மனநிலை அவர்களுக்கு உண்டு
இன்று சாதாரணமாகவே ஒரு ஆணும் பெண்ணும் உண்மையாக அமைதியாக வாழ முடியாத காலத்தில் சிங்கத்தை மணந்தால் என்னவாகும் என்பதை ஒவ்வொரு தமிழிச்சியும் புரிதல் வேண்டும்
இல்லையேல் இல்லாமல் போவது உறுதி

.jpeg
)

கருத்துகள் இல்லை