
நள்ளிரவில் தீ வைத்து குடிசை வீடு விசமிகளால் எரியூட்டப்பட்டுள்ளது.
கிடுகினால் ஆன குடிசை வீடே முற்றுமுழுதாக எரிந்து நாசமாகியது
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் ஜோசப் டிகோனிங் என்பவர் வசித்து வந்த
குடிசை வீடே இன்று அதிகாலை 1:30 மணியளவில் விசமிகளால் தீ வைத்து
எரியூட்டப் பட்டுள்ளது
கருத்துகள் இல்லை