புதிய கடற்படைத் தளபதி- ரணிலுடன் சந்திப்பு

இலங்­கைக் கடற்­ப­டை­யின் 23 ஆவது தள­ப­தி­யா­கப் பொறுப்­பேற்ற, வைஸ் அட்­மி­ரல் பியால் டி சில்வா, தலை­மை­அ­மைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­ சிங்­க­வைச் சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டி­னார்.
இதன்­போது தலைமை அமைச்­ச­ரின் செய­ல­ரும் கலந்­து­கொண்­டார். அர­ச­த­லை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன கடற்­ப­டைத்­த­ள­ப­தி­யாக சில்­வாவை நிய­மித்­தி­ருந்­தார்.

No comments

Powered by Blogger.