தாயகத்தில் இத்தாலி பலொ்மோ தமிழர் அமைப்பு வாழ்வாதார உதவி!

இத்தாலி பலொ்மோ தமிழர்ஓருங்கிணைப்புக்குழுவால் தாயகத்திலே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கழுக்கு நிதியுதவி
மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தின் புத்துவெட்டுவான் கிராமத்தை சோ்ந்த  30 குடும்பங்களுக்கும் பழைய முறுகண்டியை சோ்ந்த   40 குடும்பங்களுக்கும்  நுளம்புவலைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு வளங்கப்பட்டது இந்த உதவி இத்தாலி பலொ்மோ வாள் மக்களால் வளங்கப்பட்டது இந்த உதவியை செய்த அனைத்து தமிழீழ உறவுகளுக்கும் நன்றிகளை தொிவித்துக் கொள்கிறோம் 
நீங்கள் அனுப்பிவைக்கப்பட்ட தொகை
இலங்கை நாணையம்     406 023 75
இத்தாலிய நாணையம் 1963.00 யூ
இதில் கிறீஸ்தவ சன்நிக்கொளே ஆலையத்துக்கு வெளியில் உண்டியல் மூலம் 
மக்களிடம் சோ்க்கப்பட்ட தொகை 434.00
மிகுதி நாஙு்கள் உங்கள் இல்லம் தேடி வந்தபோதும் வர்த்த நிலையங்களிலும் சோ்க்கப்பட்ட நிதி  1529.00        யூரோக்கள் அனைத்து    தமிழீழ உறவுகளுக்கும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுக்கு நன்றிகளை தொிவித்தார்கள்.

No comments

Powered by Blogger.