கனடா வாழ் தென்மராட்சி மக்களுக்கான அறிவித்தல்

தென்மராட்சி அபிவிருத்தி நிறுவனம் கனடா தனது முதலாவது வருடாந்தப் பொதுக் கூட்டமும், புதிய நிர்வாக சபைத் தேர்வும் நடாத்த ஒழுங்கு செய்துள்ளது.


Place: 150 Borough Drive (Scarborough Civic Center)
Committee Room # 2
Date: Saturday January 26, 2019
Time: 3.30 pm - 5.30 pm

தென்மராட்சிப் பொது மக்கள், ஆர்வலர்கள், தென்மராட்சி அபிவிருத்தி நிறுவனம் - கனடாவுடன் இணைந்து தன்னலமின்றி தம்மை அர்ப்பணித்து சேவையாற்ற விரும்புபவர்கள் அனைவரையும் மேற்படி கூட்டத்திற்கு வந்து கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டப் படுகின்றனர்.

இங்கனம்,
தெரிசா ஞானகுணசீலன்
செயலாளர்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

No comments

Powered by Blogger.