இலங்கையில் கைப்பற்றப்பட்ட அதிகளவான ஹெரோயின் தொகை

நேற்று மாலை தெஹிவளையில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் தொகையே இலங்கையில் கைப்பற்றப்பட்ட அதிகளவான ஹெரோயின் என தெரிவிக்கப்படுகின்றது.


இன்று மாலை ஒரு தொகை ஹெரோயினுடன் பங்களாதேஷ் நாட்டவர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களிடம் இருந்து 278 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

குறித்த ஹெரோயின் 3,336 மில்லியன் ரூபா பெறுமதியுடையவை என தெரிவிக்கப்படுகின்றது.
Powered by Blogger.