சம்பள அதிகரிப்பு கோரி இன்றும் ஆர்ப்பாட்டம்!
ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு கோரி பொகவந்தலாவையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று(செவ்வாய்கிழமை) காலை இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பொகவந்தலாவ, கொட்டியாகலை, செல்வகந்த, ஜேப்பல்டன் பொகவந்தலாவ கிழ் பிரிவு ஆகிய தோட்டபகுதிகளை சேர்ந்த 300 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
பொகவந்தலாவ கொட்டியாகலை தேயிலை தொழிற்சாலையிலிருந்து பொகவந்தலாவ செல்வகந்த சந்திவரை பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், ஹட்டன் – பொகவந்தலாவ மற்றும் பலாங்கொட பிராதன வீதிகளை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்..
இதன்காரணமாக குறித்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, லிந்துலை நகரிலும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புதிய கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக தாங்கள் ஏமாற்றப்பட்டிருப்பதாக தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo.

.jpeg
)

கருத்துகள் இல்லை