நிதி ஒதுக்கீட்டுச் சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

சபை முதல்வரும் அமைச்சருமான லக்‌ஷ்மன் கிரியெல்ல இதனை நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) சமர்பித்துள்ளார்.

இந்த வருடத்திற்கான வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு ஏற்கனவே அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டு சட்டமூலம் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படவுள்ள நிலையில் இன்று நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான மொத்த செலவீனமாக 4,450 பில்லியன் ரூபாய் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.