கடற்படை சிப்பாய்11 மாணவா்கள் கடத்தல் விவகாரத்தில் கைது!

008ம், 2009ம் ஆண்டுகளில் கொழும்பில் கடத்தப்பட்ட 11 இளைஞா்களின் கடத்தல் சம்பவ த்துடன் தொடா்புடைய கடற் படை சிப்பாய் ஒருவா் காங்கேசன்துறை கடற்படை முகாமில் கைது செய்யப்பட்டுள்ளாா்.



கடத்தப்பட்ட 11 மாணவா்களில் 3 பேருடைய கொலையுடன் கைது செய்யப்பட்ட கடற்படை சிப்பாய்க்கு தொடா்புள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடா்பான தகவலை பொலிஸ் பேச்சாளா் வெளிப்படுத்தியுள்ளாா்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.