மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பினார்!

மாநாடொன்றில் கலந்து கொள்வதற்காக இந்தியா சென்றிருந்த எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் இன்று (புதன்கிழமை) மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இந்தியாவின் த ஹிந்து பத்திரிகை ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக கடந்த 08 ஆம் திகதி எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் இந்தியா சென்றிருந்தார்.

குறித்த விஜயத்தின் போது, முக்கிய தலைவர்களுடனும் மஹிந்த ராஜபக்ஷ கலந்துரையிடலை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.