குறும்பட முன்னோட்டக்காட்சி வெளியீடு!!
கர்ணன் படைப்பகம் சார்பில் புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள ‘தமிழ்ச்செல்வி’ குறும்படத்தின் முன்னோட்டக் காட்சியை படக்குழுவினர் இன்று வெளியிடுள்ளனர்.
இறுதி யுத்தத்தித்திற்கு பின்னரான ஈழத்தமிழரின் வாழ்வியலின் ஒரு பகுதியை பிரதிபலிக்கும் வண்ணம் குறும்படத்தின் முன்னோட்டம் அமைந்துள்ளது.
இப்படத்தை கனகநாயகம் வரோதயன் இயக்கியுள்ளதுடன், ஒளிப்பதிவை நிஷாந்தன் இராஜகுலசிங்கமும், படத்தொகுப்பை ஆர்.டி.ராஜ் உம், இசையமைப்பை அருணனும் கவனித்துள்ளனர்.
விரைவில் குறும்படத்தை இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை