நினைவேந்தல் நிகழ்வு-சுவிஸ்

தியாக தீபம் அன்னை பூபதியின் 31வது ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வும், மாமனிதர்கள், நாட்டுப்பற்றாளர்கள் நினைவு கூரலும்...

28.04.2019; ஞாயிறு பிற்பகல் 15:00 மணி
Gesellschafthaus, Bahnhofstrasse 2, 8755 Ennenda GL

வணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கின்றது சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.