தொலைபேசி அழைப்பால் வாழ்க்கையைத் தொலைத்த சிறுமி!!
15 வயது சிறுமியொருவர், அநாமதேய அழைப்பின் மூலம் ஏற்பட்ட காதலால் தனது வாழ்க்கையைத் தொலைத்துள்ள சம்பவம் பதுளையில் இடம்பெற்றுள்ளது.
பதுளையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர், தனது தொலைபேசி இலக்கம் குறிக்கப்பட்ட கடதாசியை அவ்வழியால் சென்றுகொண்டிருந்த மாணவியை நோக்கி வீசியுள்ளார்.
குறித்த பாடசாலை மாணவி அந்த இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தியுள்ளார். இதன்மூலம் நட்புக்கொண்டு பின்னர் இளைஞனுடன் காதல் தொடர்பை ஏற்படுத்தினார்.
காதல் ஏற்பட்டவுடன் தனிமையான இடத்தில் சந்தித்த இருவர்களுக்கிடையில் பாலியல் ரீதியான உறவு ஏற்பட்டுள்ளது. சில நாட்களின் பின்னர் மாணவி நோய்வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் பரிசோதித்த போது அவர் கர்ப்பமாக இருக்கும் விடயம் தெரியவந்துள்ளது.
இதனிடையே, இளைஞன் குறித்த எந்தவொரு தகவலையும் அறிந்திராத நிலையிலேயே மாணவி அந்த இளைஞனுடன் காதல் தொடர்பை ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞனைக் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை