கிளிநொச்சியில் கண்ணீரால் நிறைந்த மக்களையும் ஊடகவியளார்களையும் குழப்பியடித்த தமிழரசுக் கட்சியின் குண்டர் குழுவின் குண்டர்கள்!!
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே? கண்ணீரால் நிறையும் கிளிநொச்சி பேராட்டத்தில் கல்வி செயற்பாடுகள், நாளாந்த வாழ்வாதார செயற்பாடுகள் மற்றும் முக்கியமான பல கருமங்களை எல்லாம் ஒதுக்கிவைத்து செலவழித்து எமக்கான உரிமைகளையும் நீதியையும் சர்வதேச சமூகத்துக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் அரசாங்கத்துக்கும் வலியுறுத்துவதற்காக வடக்கு கிழக்கின் பல பாகங்களில் இருந்தும் வந்த மக்களை குழப்பும் விதத்தில் தமிழரசு கட்சியின் அரசியல் கட்ச்சி கறுப்பு சட்டைகள் அடவடித் தனம் செய்தனர்.
இதனிடையே உடகவியாளர் மயூரப்பிரியனையும் தாக்க தாக்கினார்கள் இடையில் ஊடகவியாளர்க்கும் குன்டர் கருப்பு ச்டை அனிக்கம் வாக்குவாதம் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமக்கு "OMP ' வேண்டாம் என கோசங்களை எழுப்பிய வேளை . "OMP" வேண்டும் என தமிழ் அரசியல் கட்சியை சார்ந்த சிலர் கோஷங்களை எழுப்பினார்கள். அதன் போது , போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் "OMP" வேண்டாம் என கூறிய போது , தமது பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் விவாதித்து கிளிநொச்சியில் அலுவலகம் திறக்க முற்படுகின்றார். நீங்கள் வேண்டாம் என கோஷம் போட வேண்டாம் என கூறினார்கள். அதனை பாதிக்கப்பட்ட உறவுகள் ஏற்காது அவர்களை "OMP வேண்டும் என கோஷம் போட விடாது தடுத்தனர்.


.jpeg
)





கருத்துகள் இல்லை