எமக்காக வாழ்ந்தவர்களை நாம் வாழவைப்போம் - பேர்லின் அம்மா உணவகம்!
எமது மக்களின் சுதந்திரத்திற்காக தமது வாழக்கையை அர்ப்பணித்து போராடியவர்களை வாழவைப்பது எமது தலையாய கடமையாக எம்முன் எழுந்து நிற்கின்றது.
அந்தவகையில் தாயகத்தில் தனது வாழ்வாதாரத்திற்காக நெசவுத் தொழிலை ஆரம்பித்திருக்கும் ஒரு குடும்பத்திற்கு பேர்லின் அம்மா உணவகம் நிதி அனுசரணையை வழங்கியுள்ளது. எமக்காக வாழ்ந்தவர்களை நாம் வாழவைப்போம் எனும் உயர்ந்த மனிதாபிமான உதவிகளை பேர்லின் அம்மா உணவகம் கடந்த 5 வருடங்களாக தொடர்ச்சியாக செய்துவருகின்றது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை