பத்தாம் நாளாக தொடரும் ஈருறுளிப் பயணம்!
தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி பத்தாம் நாளாக இன்று மிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி பத்தாம் நாளாக இன்று 27/02/2019. காலை சொலர்தூன் நகரிலிருந்து ஆரம்பித்து பி.பகல் 16.00மணியளவில் சுவிஸ் பேர்ன் மாநகரை சென்றடையவுள்ளது
கருத்துகள் இல்லை