யாழ் புலோலியில் ஏற்ப்பட்ட விபத்தில் மூதாட்டி படுகாயம்!

யாழ்.பருத்துறை- புலோலி பகுதியில் வீதியை கடக் க முயன்ற மூதாட்டியை மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி தள்ளியுள்ளது.இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மூதாட்டி ஆபத் தான நிலையில் மந்திகை ஆதார வைத்தியசாலை யில் சேர்க்கப்பட்டுள்ளார்.மேலும் இந்த விபத்து இன்று காலை 7.30 மணிக்கு புலோலி - சாரையடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
#யாழ்    #பருத்துறை    #புலோலி            #வீதி       #மூதாட்டி           #விபத்து

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.