யாழ் தெல்லிப்பழை பகுதியில் சினிமா பாணியில் கொள்ளை சம்பவம்!

யாழ்.தெல்லிப்பழை பகுதியில் சினிமா பாணியில் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.பெண்­ணொரு­வர் தனி­மை­யில் வாழ்ந்து வந்த வீட்டை நோட்­டம்­விட்ட திரு­டர்­கள் அங்கு தமது கைவ­ ரி­சை­யைக் காட்­டி­யுள்­ள­னர்.


வீடு பிரித்து இறங்­கிய திரு­டர்­கள் சமை­யல் அறை­ யில் உள்ள பொருள்­கள், பாத்­தி­ரங்­கள் என அனைத்­தை­யும் திரு­டி­யுள்­ள­னர்.எண்­ணெய்­யைக் கூட விட்­டு­வைக்­கா­மல் திரு­டிச் சென்­றுள்­ள­னர். அலு­மா­ரி­யில் வைக்­கப்­பட்­டி­ருந்த புட­வை­கள் அனைத்­தும் திரு­டப்­பட்­டுள்­ளன.

படுக்­ கை­ய­றை­யில் இருந்த கட்­டில், மெத்­தையை அப்­ப­டியே தூக்­கிச் சென்­றுள்­ள­னர். போகும் போது திரு­டி­யது யார் என்று பொலி­ஸார் கண்­டு­பி­டிக்­கா­த­ வாறு தமது கைய­டை­யா­ளங்­கள், கால் பட்ட இடங்­க­ளுக்கு மிள­காய்த் தூள் தூவி­விட்­ டுத் தப்­பித்­துள்­ள­னர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.