நீதிக்கான எதிா்பாா்பை பறைசாற்றும் வகையில் மக்களே ஒன்றுபடுங்கள், வடக்கை முடக்குங்கள்.. சீ.வி.அழைப்பு!
காணாமல் ஆக்கப்பட்டவா்களுக்கு நீதிவேண்டியும், இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்க கூடாது. என வலியுறுத்தியும் நாளை நடைபெறும் மக்கள் போராட்டம் மற்றும் பூரண ஹா்த்தாலு க்கு ஆதரவு கொடுங்கள் என வடமாகாண முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கிளிநொச்சியில் எமது மக்கள் தமது ஒருங்கிணைந்த கருத்துக்களை நாளை வெளிக்காட்டும் போது உங்களுடைய க டைகளையும் வியாபார நிலையங்களையும் மூடி வைத்து உங்கள் அக்கறையையும் எங்களோடு இணைந்த உங்கள் ஒருங்கிணைந்த
சிந்தனையையும் வெளிக்காட்டுமாறு உங்களிடம் அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன். உங்கள் நிறுவனங்களை மூடுவதால் உங்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பு, வணிகத் தளர்ச்சி போன்றவற்றையும் பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களையும் நாம் அறியாதவர்கள் அல்ல. எனினும் எம் தமிழர்களின் விடிவை நோக்கிய
எமது பயணத்தில் இந்தக் காலமானது மிக முக்கியமானதொன்று – என்று குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை