யாழில் முழங்கிய தாயக எழுச்சிப்பாடல்கள்!!(வலையயொளி)
யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாட்டில் இன்று மகளிர் எழுச்சி நாள் நடை பெற்று வருகிறது.
விடுதலை புலிகளின் மூத்த தளபதி மேஜர் சோதியாவின் தாயாரால் தொடக்கிவைக்கபட்ட இந்த விழாவில் ஆரம்பத்தில் தாயக பாடல்களாக கரும்புலிகள் என நாங்கள் …மற்றும் பொங்கிடும் கடல் கரை ஓரத்திலே போன்ற புகழ் பெற்ற பாடல்கள் தவில் நாதஸ் வாரத்தில் இசைக்கபட்டன. பல நூறு மகளிர்களின் பங்கேற்றலுடன் நிகழ்வுகள் நடை பெறுகின்றன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை