மீண்டும் உறுப்புரிமை பெற்றது இலங்கை!!
சர்வதேச கிரிக்கட் கவுன்சிலின் பூரண உறுப்புரிமை இலங்கை கிரிக்கட் சபைக்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
09 மாதங்களின் பின்னர் இலங்கை கிரிக்கட் சபைக்கு பூரண உறுப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.
டுபாயில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கட் கவுன்சிலின் விஷேட கூட்டத்தில் இதுதொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கட் சபையின் தலைவர் சம்மி சில்வா இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை