சென்னையில் மகளிர் ஓட்டிவரும் வாகனங்களுக்கு ஒரு லீற்றர் பெற்றோல்இலவசம்!

மகளிர் தினத்தையொட்டி இன்று, மகளிர் ஓட்டி வரும் வாகனத்திற்கு ஒரு லிட்டர் பெட்ரோல் வீதம் 100 இருசக்கர வாகனங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.


இவ் நிகழ்வு ஆனது  மூன்றாவது அவின்யூ, அண்ணாநகர். சென்னையில் நடைபெற்று கொண்டிருந்தன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.