விஜய்யின் நடிப்பில் நான்கு மொழிகளில் உருவாகி வரும் டியர் காம்ரேட்!!
தெலுங்கு சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் நடிப்பில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கீதா கோவிந்தம்’, ‘டாக்ஸிவாலா’ ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. தற்போது விஜய் தேவரகொண்டா அடுத்ததாக ‘டியர் காம்ரேட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்து வருகிறார்.
இந்தப் படத்தை பரத் கம்மா இயக்கி வருகிறார். படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் யாஷ் ரங்கினேனி தயாரித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்து வருகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி தற்போது நடந்து முடிந்தது. இந்தப் படம் மே மாதம் வெளியாகிறது.
மேலும் ‘டியர் காம்ரேட்’ படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் டீசர் வரும் 17ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை