கிளிநெச்சியில் வறிய மாணவர்களுக்கு த.ம.கூ.இளைஞர் அணி கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட பாதிக்கப்பட்ட மாணவர்கள் நூறு பேருக்கு தமிழ் மக்கள் கூட்டணி யின் இளைஞர் அணி ஒழுங்குபடுத்தலில் பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு..

இன்றைய தினம் எமது தமிழ் மக்கள் கூட்டணி இளைஞர் அணியின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட அரசியல் பணிமனை அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட தருணத்தில் ஏழை மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் தெரிவு செய்யப்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட நூறு மாணவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான  பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.











கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.