‘எமது கனவு ஜனாதிபதி’ வேலைத்திட்டம் ஆரம்பம்!

‘எமது கனவு ஜனாதிபதி’ என்ற வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.


கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நாளை(செவ்வாய்கிழமை) காலை 10.00 மணியளவில் இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

மார்ச் 12 இயக்கத்தின் 4 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு குறித்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அடுத்து தெரிவாகும் ஜனாதிபதி தொடர்பாக, மக்களிடையே கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் நோக்கிலேயே இந்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.