முகமூடிக் குழு வாள்களுடன் அட்டகாசம்!!
வாள் மற்றும் கோடரிகளுடன் முகத்தை மூடிய குழு வீடொன்றுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது.
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
வீட்டின் கண்ணாடிகளை உடைத்ததுடன் வீட்டின் வெளியே நின்ற முச்சக்கரவண்டியையும் தாக்கிய குழு அங்கிருந்து தப்பிச் சென்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo“

கருத்துகள் இல்லை