பல்கலைக்கழக மாணவர்கள் சவால்.!!

2009 யுத்தம் இறுதி கட்டத்தில் நடைபெற்ற போது தமிழகத்தில் மக்கள் நமக்காக போராடினார்கள் தீ குளித்து உயிர் கொடையும் செய்தார்கள்
எமது புலம்பெயர் உறவுகள்  சிலர் ஒருபுறம் நமக்காக போராட்டம் நடத்த.
அங்குள்ள சில தமிழின துரோகிகள் எப்போது சண்டை முடியும் புலிகளின் சொத்துக்களை எப்படி சூரையாடலாம் என காத்திருந்தனர்.

அப்படி சேர்ந்த சொத்துக்கள் 10 வருடங்களில் குறைந்திருக்கலாம்
அதனால் தான் இவ்வாறான வதந்திகளை பரப்பி எமது பல்கலைக்கழகத்தின் நன்மதிப்பை கெடுத்து இன விடுதலைப் போராட்டத்தை குழப்பி இதன்மூலமும் சிங்கள பேரினவாத அரசிடம் இலாபம் அடைய முயற்சிக்கின்றனர்....

நாம் அனைவரும் தமிழ் தாயின் பிள்ளைகளாய் ஓரணியில் நின்று
ஜெயித்து காட்டுவோம்.

2 comments:

 1. விழிப்புணர்வு ஊா்வலம் , மாவீரா் தின எழுச்சிகள், தமிழ்தேசியம் என பொங்கி கொண்டு கொலை செய்த யாழ்பல்கலைக்கழகம்
  PART-1

  https://www.youtube.com/watch?v=JWv_cuz4OsY

  PART-2-

  https://www.youtube.com/watch?v=GDcetHhQ_HA&feature=youtu.be

  இறுதி இனைப்பில் பல வீடியோ படங்கள் இனைக்கப்பட்டுள்ளது மாவீரா் தின எழுச்சிகள் கொண்டாடும் கொலைக்கார யாழ்பல்கலைக்கழகமே பதில் சொல் சைவத் தமிழா்களின் கலாச்சார , பண்பாடுகளை மதிக்காமல் , சிதைத்தும் , அழித்துக்கொண்டு விழிப்புணர்வு ஊா்வலம் , மாவீரா் தின எழுச்சிகள், தமிழ்தேசியம் என பொங்கி கொண்டு பல கணவுடன் படிக்க வந்த பெண்மாணவிகளை உள்ளாடையை வாய்க்குள் வைத்து பகிரங்கமாக பகிடிவதை செய்வித்து வீடியோ எடுத்து பகிரங்கப்படுத்தி தமிழ்கலாச்சாரத்தை பண்பாட்டை சிதைத்து அழித்த யாழ்பல்கலைக்கழகம் உணக்கு எதற்கு மாவீரா் தின எழுச்சிகள் ?
  உணக்கு எதற்கு விழிப்புணர்வு ஊா்வலம் ?
  உணக்கு எதற்கு பொங்கு தமிழ் ?
  அன்று இவர்களின் தாய் , தந்தையர்கள் செய்தாா்கள் இன்று அவரகளின் சந்ததிகள் செய்தனவாழையடி வாழையாக நம் குலதொழில்களை செய்து கொண்டுதான் இருக்கின்றாா்கள் நாளை உங்கள் சகோதரிகளுக்கு இதைத்தான் செய்வாா்கள் .

  சைவத்தை சிதைத்தால் இப்படியான சம்பவங்கள்தான் நடைபெறும்.கிறிஸ்தவம் நடாத்தி அரசியலின் விளைவான ஈழப்போாினால் நாம் எமது கலாச்சார பண்பாடுகளை இழந்தோம்

  ReplyDelete
 2. https://www.youtube.com/watch?v=qtJR4_BZwgM&feature=youtu.be
  இவர்கள்பின்னால் சென்றால் ஒரு போதும் மீண்டு வர முடியாத முள்ளிவாய்க்காலை சென்றடைவீா்கள்.
  அமைதியாக இருக்கும் தேசத்தில் சைவத்தமிழர்களை அழிப்பித்து கிறிஸ்தவத்தை நிலைநாட்டுவதக்காக யாழ் பல்கலைக்கழக மாணவர்களை தூண்டி விடும் கிறிஸ்தவ செபஸ்டியன் சைமன் விழிப்புணர்வு ஊா்வலம் , மாவீரா் தின எழுச்சிகள், தமிழ்தேசியம் என பொங்கி கொண்டு கொலை செய்த யாழ்பல்கலைக்கழகம்

  தமிழ் மக்களை ஆட்டு மந்தைகளாக்கி யுத்தங்களையும் அவலங்களையும் ஏற்படுத்திவிட்டு இவைகளிலிருந்து மீள்வதற்கு இயேசுவிடம் ஓடி வாருங்கள் என்று காதில் பூ சுற்றுவாா்கள் கிறிஸ்தவ போதக மத குருமார்களை முற்றாக நிராகரிப்பதன் ஊடாகவே தமிழ் மக்கள் வெற்றி பெற முடியும். உங்களை சுயமாக சிந்திக்க விடாது அவலத்தில் வைத்திருப்பதே இந்த கிறிஸ்தவ மிசனறிகளின் வேலை.
  சூடு கண்ட பூனை அடுப்பம் கரையை நாடாதது போல் இனியும் தமிழ் மக்கள் இவர்கள்பின்னால் சென்றால் ஒரு போதும் மீண்டு வர முடியாத முள்ளிவாய்க்காலை சென்றடைவார்கள்.

  ReplyDelete

Powered by Blogger.