பிரித்தானியாவில் தமிழர்களை மிரட்டிய இலங்கை தூதரக ஊழியர்!(காணொளி)

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு எதிராக குரலை உயர்த்தி ஆக்ரோசமாக வார்த்தைகளை கொட்டித்தீர்த்த அவர் "தமிழர்கள் இனத்துவேசம் பிடித்தவர்கள்" என கத்தியதுடன் இனவாதத்தை தூண்டும் செயலில் ஈடுபட்டிருந்தார்.

நேற்று(15/03/2019) பிரியங்கா பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கை முன்னிட்டு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழர்களை குழப்பும் வகையில் செயல்பட்ட இலங்கை தூதரகத்தின் பெண் ஊழியர் ஒருவரால் நீதிமன்ற முன்றலில் பதட்ட நிலை ஏற்பட்டது.

No comments

Powered by Blogger.