யாழ் பேரணியில் மீண்டும் தொப்பி பிரட்டி“மண்டையன் குழு” தொப்பியை அணிந்தது!!

யாழ்.பல்கலைக்கழக மாணவா்களால் ஒழுங்கமைக்கப்பட்டு இன்று நடாத்தப்பட்ட கவனயீா்ப்பு போராட்டத்தில் ஈ.பி.ஆா்.எல்.எவ் கட்சியினா் என அறிந்திருந்த மற்றும் அ வா்களால் பிறருக்கு அணிய கொடுக்கப்பட்ட தொப்பியால் சா்ச்சை எழுந்துள்ளது.மேலும் குறித்த தொப்பி தொடா்பாக சமூக வலைத்தளங்களில் தொடா்ச்சியாக பல் வேறு விமா்சனங்கள் தொப்பி பிரட்டி மண்டையன் குழு என கூறப்பட்டுக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக இந்த தொப்பி பிரட்டி ஆ ரம்ப காலங்களில் மண்டையன் குழு என அழைக்கப்பட்ட இந்திய, இலங்கை இராணுவங்களின் ஒட்டுக்குழுவுன் இணைந்து படுகொலையை மேற்கொண்டரர்கள்.  ஒட்டுக் குழுவில் சுரேஸ் பிறேமச்சந்திரன் இந்திய கைக் கூலி எனவும் சமூக வலைத்தளங்களில் அந்த விமா்சனங்கள் பாரிய சர்ச்சை எழுந்து வருகின்றது.

No comments

Powered by Blogger.