தமிழின அழிப்பு நாள் 2019-சுவிஸ்!

தமிழின அழிப்பு நாள் 2019! 21ம் நூற்றாண்டின் அதியுச்ச இனவழிப்பு!


ஈழத் தமிழர் வரலாற்றில் தொடரும் தமிழின அழிப்பின் அதியுச்ச குறியீடான முள்ளிவாய்க்கால் இனவழிப்புநாள்.
மறக்க முடியாத சோகமாக, மாறா வடுவாக மாறிய தமிழீழத்தில்; வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கும், மடிந்த மக்களுக்குமான  நினைவுகூரலும், கவனயீர்ப்பு ஒன்று கூடலும்.

18.05.2019 சனிக்கிழமை பிற்பகல்  15:00 மணி.
Waisenhausplatz, 3011 Bern
சுவிஸ் பாராளுமன்றத்திற்கு அருகாமையில்..

பத்தாவது ஆண்டு கடந்தும் நீதி மறுக்கப்பட்ட இனமாக, தமிழின அழிப்பிற்கு நீதி கேட்க உணர்வுடனும், உறுதியுடனும் அணிதிரண்டு வருமாறு சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கின்றது சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.

No comments

Powered by Blogger.