முதல் இடத்தினைப்பிடித்தது பின்லாந்து!!
மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து இரண்டாவது தடவையாகவும் முதல் இடத்தினைப்பிடித்துள்ளது.
சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு இன்றைய தினம்(புதன்கிழமை) இந்த பட்டியல் வௌியிடப்பட்டுள்ளது.
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களை நோர்டிக் நாடுகள் பெற்றுள்ளன.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்கா இந்தப் பட்டியலில் பின்னடைவை சந்தித்து வருகிறது.
முன்னதாக 14 ஆவது இடத்தில் இருந்த அமெரிக்கா தற்போது 19 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
நாட்டில் வாழும் மக்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைத் தரம், ஆயுட்காலம், சமூக ஒத்துழைப்பு மற்றும் இலஞ்ச ஊழல் ஆகிய விடயங்களைக் கருத்திற்கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை