துப்பாக்கிச்சூட்டில் ஐ.தே.க. உறுப்பினர் காயம்!!
பெலியத்த பல்லத்தர – மோதரவான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினரொருவர் காயமடைந்துள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூடு இன்று (புதன்கிழமை) அவரது வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் பெலியத்த பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் கபில அமரகோன் காயமடைந்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த பிரதேச சபை உறுப்பினர் சிகிச்சைக்காக தங்காலை வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே, இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை