அறம் படம் நிஜத்தில் !!மீட்புப் பணிகள் தீவிரம்!!
ஹரியானாவில் 60 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்த ஒன்றரை வயதுக் குழந்தையை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஹரியானாவின் ஹிசார் நகரில் கிராமம் ஒன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் தகவலறிந்து குறித்த பிரதேசத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் இராணுவத்தின் நிபுணர்கள் அடங்கிய குழு மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
மேலும்,கிணற்றுக்குள் உள்ள குழந்தை சுவாசிக்க உதவும் வகையில் பிராணவாயுக் குழாய்களைச் செலுத்தியுள்ளதுடன், மருத்துவக் குழு ஒன்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை